"வீடு புகுந்து அடித்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ்" - நியாயம் கேட்டு பெண் தர்ணா போராட்டம்

Update: 2024-06-08 05:28 GMT

"வீடு புகுந்து அடித்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ்" - நியாயம் கேட்டு பெண் தர்ணா போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், கந்து வட்டி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து கணவனுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடசேரியைச் சேர்ந்த சரோஜினி என்பவர், கோட்டார் மணிகண்டன் கடன் வாங்கியுள்ளார். முறையாக வட்டி செலுத்தியுள்ள நிலையில், மேலும் தங்கள் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் மிரட்டுவதாக கூறுகிறார். கடந்த 23-ஆம் தேதி இரவு வீட்டுக்கு வந்து இரண்டு பேர் தாக்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், தற்போது பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்