#BREAKING || என்கவுண்டர் பீதி அடங்கும் முன்னே அருண் IPS-ன் எதிர்பாரா அடுத்த அடி..

Update: 2024-07-15 08:24 GMT

சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்

சென்னையில் அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கு மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவு

காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவு

"ரவுடிகள் இருக்கும் இடத்திற்கே சென்று கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட வேண்டும்"

Tags:    

மேலும் செய்திகள்