"தென்னிந்திய மக்களே உஷார் "வானிலை ஆய்வு மையம் தகவல் அலர்ட்

Update: 2023-11-01 01:59 GMT

தென்னிந்திய பகுதிகளில் நவம்பர் மாதம் மழைப்பொழிவு, சராசரி அளவை ஒட்டியே இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திர பிரதேசேம், ஏனாம், ராயல்சீமா, கேரளா, மாஹே மற்றும் தெற்கு கர்நாடகவின் உள் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இந்த மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், தென்னிந்திய பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவின் அநேக இடங்கள், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, மத்திய கிழக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட மழை அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்