புரட்டிப்போட்ட கனமழை - இருளில் மூழ்கிய ஓசூர்

Update: 2022-10-20 16:59 GMT

புரட்டிப்போட்ட கனமழை - இருளில் மூழ்கிய ஓசூர்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நாளை காலைக்குள் இரண்டு லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, வரும் 24-ஆம் தேதி வங்கக் கடலில் சித்ரங் புயல் உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்