மசூதி எதிரே கற்பூரம்..போலீசாரின் அதிரடி செயல் - திருவண்ணாமலையில் பரபரப்பு

Update: 2023-09-19 07:49 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது . விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்ட பின்னர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது இந்து முன்னணியினர் மசூதி எதிரே கற்பூரம் ஏற்றி வழிபட முயன்ற போது போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்த்தாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்