"ஒரே அரிவாள்.. 3 பேர் மாறி மாறி.. உடலில் 21 வெட்டு காயங்கள்" -திருமாவளவன் பேச பேச அழுத மாணவனின் தாய்
"மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரியை மருத்துவமனையில் சந்தித்தோம்"
"மாணவர்களின் உடல் நலன் தேறி வருகிறது"
"சின்னத்துரை இன்னும் சில நாட்கள் ஐ.சி யூவில் இருக்க வேண்டும்"
"சந்திரா தேவி ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்"
"மருத்துவர்கள் உயர் சிறப்பு சிகிச்சை அளித்துள்ளனர்"
"மாணவன் உடலில் 21 இடங்களில் வெட்டுகாயம் உள்ளது"
"ஒரு அரிவாளை கொண்டு 3 பேர் வெட்டி உள்ளனர்"