‘ஒரு நாள் டெலிவரி பாய்’... நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சொமேட்டோ சிஇஓ எடுத்த அவதாரம்

Update: 2023-08-07 17:31 GMT


ஒரு நாள் டெலிவரி பாய்’... நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சொமேட்டோ சிஇஓ எடுத்த அவதாரம்

நண்பர்கள் தினமான நேற்று zomoto ceo தீபிந்தர் கோயல் தானே வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவிரி செய்துள்ளார். தனது புல்லட் இருசக்கரவாகனத்தில் சென்று அவர் வாடிக்கையாளர்கள், உணவக ஊழியர்கள் உள்ளிட்டோரை சந்தித்து நண்பர்கள் தினத்தையொட்டி கைகளில் அணியும் பேண்டுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்டு தீபிந்தர் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்