"நிச்சயமாக நடவடிக்கை.." - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-10-14 17:11 GMT

ஆம்னி பேருந்து செயலிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிப்பதாக பயணிகள் புகாரளித்தால், நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்..

Tags:    

மேலும் செய்திகள்