"அதிகமான வடமாநிலத்தவர் வந்தாலும்..! தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலை இருக்கும்" - அமைச்சர் அதிரடி

Update: 2024-09-25 16:37 GMT

அதிகமான வெளிமாநிலத்தவர்கள் வந்தாலும், தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் மூலம், வேலையில்லா நிலைமை மாறி, தமிழகம் தன்னிறைவு மாநிலமாக உள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன்தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்