"மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்" - தமிழிசை பேச்சு

Update: 2023-11-21 07:10 GMT

"மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள்" - தமிழிசை பேச்சு

மத்திய அரசின் திட்டப்பெயர்களை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்