மகனின் மர்ம மரணம்... அடுத்து தாயும், மகளும் த*கொலை..! ஊரையே அதிர வைத்த கடிதம்...
17 வயது பள்ளி மாணவி ஒருவர், தனது தாயுடன் சேர்ந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தது கிருஷ்ணகிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடிதத்தின் பின்னணி கிராமத்தாரை துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், பார்க்கலா விரிவாக...