சத்தமில்லாமல் வரும் பணம்... "ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடி.." - உடைத்து பேசிய அண்ணாமலை

Update: 2024-01-04 03:19 GMT

ஒரு ஆண்டுக்கு 8.5. லட்சம் கோடி ரூபாய், தமிழ்நாட்டிற்கு வருகிறது என்றும், சத்தம் இல்லாமல் மோடி அரசு வழங்கி வருகிறது என்று, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற எண் மண் எண் மக்கள் நடைபயணத்தின் போது பேசிய அவர், 2024 ல் மோடி ஆட்சி வருவது உறுதி என்றார். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை யாத்திரையில் பங்கேற்பதாக கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு பணம் சத்தமில்லாமல் வழங்கி வருவதாக கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்