என்ன நடக்கிறது மேட்டூர் அணையில்..? - பின்னனியில் பேராபத்தின் அறிகுறியா?

Update: 2024-05-14 10:53 GMT

மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ள நிலையில், இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

கரை ஒதுங்கிய மீன்களை டன் கணக்கில் அள்ளி செல்லும் மீனவர்கள்

ரசாயன கழிவு கலப்பு காரணமா? அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறையா? என மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை

நீரின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து சென்றுள்ள மீன்வளத்துறை அதிகாரிகள்

ஆய்வு முடிவுகளுக்கு பிறகே காரணம் தெரியவரும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்