அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தை தாக்க வரும் வடகிழக்கு பருவமழை... எச்சரிக்கை செய்த வானிலை மையம்

Update: 2023-10-20 07:49 GMT
  • "அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை துவங்க வாய்ப்பு"
  • "வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி"
  • "அக்.23-காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்"
  • "அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்"
  • இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Tags:    

மேலும் செய்திகள்