பற்றியெரிந்த லாரி... வெளியே குதித்த டிரைவர்... பரபரப்பு காட்சி

Update: 2024-09-05 11:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மாந்தை பகுதியில், வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் தீப்பிடித்து எரிந்தது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சேதுராமனிடம் கேட்கலாம்...

வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு/மயிலாடுதுறை மாவட்டம் மாந்தை பகுதியில் தீப்பற்றி எரிந்த லாரி/லாரியில் இருந்த வைக்கோல் தீப்பிடித்தது தெரியாமல், சுமார் 1 கி.மீ. ஓட்டிச்சென்ற ஓட்டுநர்/தீ பிடித்தது தெரிந்ததும் குளத்தில் லாரியை இறக்கி தீயை அணைக்க முயற்சி/லாரியில் தீ மளமளவென பரவியதால், தீக்காயங்களுடன் கீழே குதித்த ஓட்டுநர்

Tags:    

மேலும் செய்திகள்