"உலகை அச்சுறுத்தும் கொடிய நோய்..WHO அவசரநிலை பிரகடனம்... தமிழக ஏர்போர்ட்களில் தீவிர கண்காணிப்பு"
"உலகை அச்சுறுத்தும் கொடிய நோய்
WHO அவசரநிலை பிரகடனம்
தமிழக ஏர்போர்ட்களில் தீவிர கண்காணிப்பு"
குரங்கு அம்மை நோய் பரவாமல் தடுக்க தமிழகத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.