"என் குட்டிய என்கிட்ட இருந்து பிரிச்சுடாதீங்க..." - வைரலாகும் பசுவின் தாய்ப்பாசம்

Update: 2024-10-17 17:24 GMT

மாமல்லபுரத்தில் மேய்ச்சலுக்கு சென்ற பசு சென்ற இடத்தில் கன்றை ஈன்ற நிலையில், உரிமையாளர் கன்றுக்குட்டியை வண்டியில் தூக்கி வந்த போது எங்கே தன் குட்டியை விட்டு தன்னை பிரித்து விடுவார்களோ என அஞ்சி, தாய்ப் பசு வண்டியின் பின்னாலேயே ஓடி வந்த காட்சி கலங்க வைத்தது...

Tags:    

மேலும் செய்திகள்