பால்குடம் எடுத்து.. அலகு குத்தி.. பக்தர்கள் நேர்த்திக்கடன் - களைகட்டிய வைகாசி விசாகத் திருவிழா..

Update: 2024-05-22 09:13 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ரத வீதிகளில் குவிந்த பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பினர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்