கொதிக்கும் அடுப்பு.. சுட சுட ரொட்டி.. சூடான சட்டிக்குள் தலையை விடும் வினோதம்
மதுரை மாவட்டம் சௌந்திரபாண்டியன் நகரில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் ஊர் திருவிழாவில் நரிக்குறவர் சமூக மக்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
கோதுமை ரொட்டியை சூடான நெய்யில் பொறிக்கும் மக்கள், சாமி ஆடியப்படி அடுப்பில் உள்ள சூடான சட்டியில் இருக்கும் நெய் ரொட்டியில் தலையையும், கைகளையும் வைத்து வழிபாடு செய்தனர்.