அரசு பள்ளியில் பயங்கர தாக்குதல்..பிளஸ் 1, பிளஸ் 2-க்கு கேங் வார் - வெளியான பரபரப்பு காட்சிகள்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குள் உணவு இடைவேளையின்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்வதால், காலை, மாலை நேரங்களில் ஆசிரியர்கள் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.