ஒரு பைசா கூட வாங்காமல் மதுரையில் ஏழைகள் பசியாற்றிய நண்பர்களுக்கு வந்த சிக்கல்

Update: 2024-08-30 09:05 GMT

மதுரையில் தனியார் அமைப்பின் உணவு வழங்கும் சேவைக்கு மாவட்ட நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 174 நாட்களாக நட்சத்திர நண்பர்கள் என்ற அமைப்பு, இலவசமாக மதிய உணவு வழங்கி வந்தது. இதனால் ஏராளமான நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் வைத்து உணவு வழங்க எதாவது ஒரு இடத்தை வழங்க வேண்டும் என நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்