"மகாபாரத தேர் இல்லை.. அது சமாதி".. தொல்லியல் துறை இயக்குனர் சொன்ன தகவல்
மகாபாரதத்தின்போது பயன்படுத்தப்பட்ட தேர் அகழாய்வில் கிடைக்கவில்லை, அது ஆரியர்களுக்கு முற்பட்ட காலத்தினரின் சமாதி என தொல்லியல் துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.