தொகுதிக்கு செய்தது என்ன? - வீடு வீடாக சென்று அறிக்கை சமர்ப்பித்த அமைச்சர் பிடிஆர்

Update: 2024-10-21 13:56 GMT

மதுரை மத்திய தொகுதியில் வீடு வீடாக சென்று தனது செயல்பாட்டு அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி, தான் நிறைவேற்றிய திட்டப்பணிகள் குறித்து அவ்வப்போது செயல்பாட்டு அறிக்கையை மக்களிடம் சமர்ப்பித்து வரும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், 16 வது செயல்பாட்டு அறிக்கையினை சிம்மக்கல் பகுதியில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்