"5 மணிக்கு போன் போட்டு தங்கச்சி அழுதா.." - மதுரை பரபரக்க மாணவியின் அண்ணன் பிரத்யேக பேட்டி
மதுரை தீ விபத்தில் தப்பித்த மாணவி, விபத்தில் போராடிய போது சகோதரனுக்கு செல்போனில் உதவி கோரிய ஆடியோ காட்சி பதைபதைக்க செய்துள்ளது. தங்கையின் அந்த பேச்சு... தன்னை திகைக்க செய்ததாக அவரது சகோதரர் அஸ்வின் தெரிவித்தார்.