7 மணி நேரம் வீதிகளை வலம் வந்து நிலையை வந்தடைந்த தேர்
நிலையை வந்தடைந்த மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேர்
சுமார் 7 மணி நேரம் 4 மாசி வீதிகளை வலம் வந்து நிலையை வந்தடைந்த தேர்
பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
நாளை காலை வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார், கள்ளழகர்