``பளிச் லிப்ஸ்டிக்.. தூக்கியடித்த மாநகராட்சி..'' - ``ஐஸ்வர்யா ராய் மாதிரி பூசிட்டு வருவேன்''
லிப்ஸ்டிக் விவகாரத்தால், சென்னை டபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெண் உரிமைக்கு எதிரானது என பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் கருத்து கூறியுள்ளார்.