48 நிமிடங்களில் 24 கிலோமீட்டர்... பெரும் சாதனை படைத்த பள்ளி மாணவி

Update: 2024-10-20 12:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் சென்று, பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். பதினொன்றாம் வகுப்பு மாணவியான பவ்யா, ஸ்பீடு ஸ்கேட்டிங் செய்து, 24 கிலோமீட்டர் தூரத்தை 48 நிமிடங்களில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனையில் இடம்பிடித்த மாணவி பவ்யாவுக்கு, பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்