கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரட்டாசி சனிக்கிழமையொட்டி வள்ளி கும்மியாட்டம் நடத்தப்பட்டது.
மீனாட்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணை ராமர் கோவிலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முருகனை மணந்து கொண்ட வள்ளியின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான சம்பவங்கள் பாடப்பட்டு, அதற்கேற்ப நடனமும் ஆடப்பட்டது.