கெட்டு போன கூல்டிரிங்ஸ் கொடுத்த ஊழியர்..- "நல்லா இருக்குன்னு சொன்னீங்க.. நீங்க குடிங்க.."

Update: 2024-09-09 17:09 GMT

கோவை போத்தனூரை சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர், அப்பகுதியில் உள்ள தேநீர் கடையில் குளிர்பான பாட்டில் வாங்கி குடித்துள்ளனர். அப்போது குளிர்பானம் கெட்டு போனது தெரியவந்தது. கடையில் பணிபுரிந்த நபர் மறுத்த நிலையில், அருகிலிருந்த நபரும் குடித்துப் பார்த்து கெட்டுப் போனதை உறுதிபடுத்தினார். இதை செல்போனில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள அவர்கள், உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்