CM கைக்கே சென்ற ரிப்போர்ட் - கிழிந்த பிரபலங்களின் முகத்திரை..! ஹேமா அறிக்கை - சிக்க போகும் தலைகள்

Update: 2024-08-25 16:47 GMT

மலையாள திரையுலகில் ஹேமா அறிக்கை பெரும் புயலை கிளப்பியுள்ள சூழலில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நடிகர் சித்திக் நடிகர் சங்க அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருந்து பதவி விலகியுள்ளது, பரபரப்பை அதிகரிக்க செய்துள்ளது. என்ன நடக்கிறது மலையாள திரையுலகில் ? பார்க்கலாம் விரிவாக....

Tags:    

மேலும் செய்திகள்