கேரள மக்களுக்கு பறந்த அடுத்த எச்சரிக்கை | Kerala | Rainfall

Update: 2024-08-20 05:22 GMT

கேரள மாநிலம் பாலக்காடு காஞ்சிராபுழா பகுதியில் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாலக்காயம் மற்றும் காஞ்சிரபுழா பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. கரையோர பகுதியிலுள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்