ஹாஸ்டலில் சாப்பிட்டதும் அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள் - நடந்தது என்ன..?
கரூர் அருகே தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மணிகண்டனிடம் கேட்கலாம்...