5ஆம் வகுப்பு அண்ணன் மகனை அரிவாளால் வெட்டிய சித்தப்பா.. தாத்தா வீட்டுக்கு விடுமுறைக்கு வந்த இடத்தில் விபரீதம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த சிறுவன்
டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, 11 வயது சிறுவனை, சொந்த சித்தப்பாவே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கரூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.