ஆபத்து.. ஆபத்து.. என கத்தியும் வராமல் அருவியில் பேயாட்டம்..போலீஸ் செய்த சைலண்ட் சம்பவம்..
ஆபத்து.. ஆபத்து.. என கத்தியும் வராமல் அருவியில் பேயாட்டம்..போலீஸ் செய்த சைலண்ட் சம்பவம்..மறுநொடி மானத்தை காப்பாற்ற அரைகுறையாக ஓடிவந்த அராத்துகள்
ஆபத்து என பலமுறை எச்சரித்தும் சொல்வதை கேட்காமல் அருவியில் ஆட்டம் போட்டவர்களுக்கு கர்நாடக போலீசார் தங்கள் பாணியில் பாடம் கற்பித்து இருக்கின்றனர்... என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...