அடம் பிடித்த கர்நாடகா.. அடித்து நொறுக்கிய கனமழை.. காவிரி நீர் திறப்பு | Kaveri River | Karnataka

Update: 2024-07-15 16:51 GMT

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி மற்றும்

கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை

எட்ட உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக

அணைகளுக்கு வரும் மழை நீரை கர்நாடக அணைகள்

அப்படியே வெளியேற்றி வருகின்றன. வினாடிக்கு 22

ஆயிரத்து 550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மாலை 5 மணி அளவில், தமிழக காவிரி எல்லையான

ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் காவிரி

நீரின் அளவு 6 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இன்று இரவு 15 ஆயிரம் கன அடிக்கு மேல், நீர் வரத்து

அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்