சைலண்டாக வேலையை காட்ட ஆரம்பித்த கர்நாடகா

Update: 2024-08-06 08:06 GMT

கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் கனமழையின் காரணமாக, அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக நீர் வரத்திற்கு ஏற்ப, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 36 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் திறப்பு தற்போது 7000 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணையில் இருந்து முறையே 2063 கன அடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து முறையே 5000 கன அடியும் திறந்துவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்