#BREAKING || சிறுவன் கொலையில் புது திருப்பம்..தங்கை கொடுத்த பகீர் வாக்குமூலம் - மொத்தமாக மாறிய வழக்கின் போக்கு

Update: 2024-05-29 07:54 GMT

காரைக்காலில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த திருப்பம்

கைதான 17 வயது சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

உயிரிழந்த சிறுவனின் தங்கையிடம், 17 வயது சிறுவன் தவறாக நடக்க முயன்றதாக பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து நடவடிக்கை

தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதை தட்டிக்கேட்டதால் தங்கள் மகன் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் புகார்

உயிரிழந்த சிறுவனின் தங்கையிடம் விசாரணை நடத்தி, போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார்

ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக போக்சோ வழக்கும் சேர்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்