நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை - குமரியில் களைகட்டும் கேக் விற்பனை - மீண்டும் துளிர் விடும் நம்பிக்கை

Update: 2023-12-24 12:41 GMT

கிறிஸ்துமஸ் விழாவில் முக்கிய இடம் பெறும் கேக் தயாரிக்கும் பணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளும் ஈடுபட்டு வருகின்றன... குறிப்பாக பிளம் கேக், பட்டர் கேக், சாக்லெட் புட்டிங் கேக், ஃப்ரூட் கேக், நட்ஸ் கேக் ஆகியன அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன... இந்த ஆண்டு மழையால் பெரும் பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்துள்ள நிலையில் தங்கள் பிரச்சினைக்கு நடுவில் கிறிஸ்துமஸ் பண்டிகை பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமையும் என்ற எதிர்பார்ப்போடு கொண்டாடி வருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்