அண்ணாவின் 116வது பிறந்தநாள்-அரசு சார்பில் மரியாதை

Update: 2024-09-15 06:02 GMT

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை ஒட்டி அவர் பிறந்து வாழ்ந்த நினைவு இல்லத்தில் உருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் தா.மோ. அன்பரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். திமுக அதிமுக நிர்வாகிகளும் மரியாதை செய்தனர். தொடர்ந்து அண்ணா இல்லம் அருகே கூடிநின்ற பொது மக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்