அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசின் பிரச்சாரக் கூட்டத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் கண்டனக் குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது... நாங்கள் இனப்படுகொலைக்கு ஆதரவானவர்களுக்கு வாக்களிக்க மாட்டோம் என பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்கள் கண்டனக் குரல் எழுப்பிய நிலையில், எல்லோருடைய குரல்களும் முக்கியம் என தெரிவித்த கமலா ஹாரிஸ்...தான் இப்போது பேச வேண்டும் எனக்கூறி அனைவரையும் அமைதிப்படுத்தினார்...