மாநாட்டின் கடைசி நாளில் கமலாவே எதிர்பாராத சம்பவம்

Update: 2024-08-24 05:17 GMT

அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. இந்நிலையில் சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் மாநாட்டின் கடைசி நாளில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் டிம் வால்ஸ் ஆகியோருடன் மேடையில் தோன்றினார். அப்போது, கட்சி உறுப்பினர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பலூன்கள் பறக்க விடப்பட்டன. மாநாடு நடைபெற்ற அரினா அரங்கத்தில் 23 ஆயிரத்து 500 இருக்கைகளும் நிரம்பி வழிந்தன.

Tags:    

மேலும் செய்திகள்