#JUSTIN|கள்ளக்குறிச்சி அருகே அதிகாலையிலேயே கேட்ட பயங்கர சத்தம்.. ஊரையே இருட்டில் மூழ்கடித்த நெருப்பு

Update: 2024-07-06 02:45 GMT

திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து. கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியவாறு தீ விபத்து. தீ விபத்தில் டிரான்ஸ்பார்மர் அருகில் இருந்த பயணிகள் நிழற்குடை சேதம்.

Tags:    

மேலும் செய்திகள்