"இன்னைக்கு ஒரு புடி" - கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா -ஆர்வமுடன் கலந்து கொண்ட மக்கள்

Update: 2024-06-25 10:29 GMT

கள்ளக்குறிச்சி அருகே, ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவு

கொண்ட சூளாங்குறிச்சி மணிமுத்தாறு அணை கடந்த

நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக நிரம்பி

வழிந்தது. தற்போது இதில் தண்ணீர் குறைந்துள்ள

நிலையில், இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் சூளாங்குறிச்சி கிராமத்தைச் சுற்றி உள்ள

கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட

பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மீன்பிடி

வலைகள் மற்றும் கச்சா வலைகளை பயன்படுத்தி,

கெண்டை, சிலேப்பி, கெளுத்தி உள்ளிட்ட மீன்களைப்

பிடித்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்