#JUSTIN : எண்ணூர் வாயு கசிவு.. "பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு இழப்பீடு" - வெளியான முக்கிய தகவல்

Update: 2024-01-12 05:13 GMT

"எண்ணூர் வாயு கசிவு - இழப்பீடு வழங்க முடிவு"/கோப்புக்காட்சி/சென்னை எண்ணூர் அருகே அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்/இழப்பீடு தொகை குறித்து ஓரிரு நாட்களில் இறுதி முடிவு - சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தகவல்/அமோனியா வாயு கசிவு தொடர்பாக ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு ஓரிரு நாட்களில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது/தொழில்நுட்ப குழுவின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு/முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் தலைமையில் வாயு கசிவு தொடர்பாக நேற்று விரிவான ஆலோசனை

Tags:    

மேலும் செய்திகள்