#JUSTIN | கரூரில் IT அதிகாரிகளை தாக்கியதாக வழக்கு - 15 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
15 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி, கரூரில் வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு. கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் உட்பட திமுகவினர் 15 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி. கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. நேற்று இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ராஜலிங்கம் அறிவிப்பு. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 15 பேரின் ஜாமின் மனுவை நிராகரித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது