பதவிக்காலம் முடிவதற்குள் பைடன் செய்ய போகும் தரமான சம்பவம்... எதிர்பார்ப்பில் அமெரிக்கா

Update: 2024-08-26 07:03 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவெர் நகரத்திற்கு வருகை தந்த நிலையில், உச்ச நீதிமன்ற சீர்திருத்தத்திற்கான திட்டங்களை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது... நீதிபதிகளுக்கான கால வரம்பு நிர்ணயம், கட்டுப்பாடு நெறிமுறைகள் ஆகியவற்றிற்கு பைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், நவம்பர் தேர்தலுக்குள் உச்சநீதிமன்ற சீர்திருத்தங்களைக் கொண்டுவர பைடன் தீவிரம் காட்டி வருகிறார்...

Tags:    

மேலும் செய்திகள்