நம்ம காசிமேடா இது?.. தலைகீழாய் மாறிய நிலை.. அசைவ பிரியர்களே இதான் சான்ஸ்..!
கார்த்திகை தீபத்தையொட்டி, மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம் காட்டாததால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் நிர்மலிடம் கேட்கலாம்..