மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூபர் - தனது குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டிய இர்ஃபான்

Update: 2024-10-21 16:22 GMT

பிரபல யூடியூபர் இர்ஃபான், தனது குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். என்ன நடந்தது ? இர்ஃபான் மீது நடவடிக்கை பாயுமா ? பார்க்கலாம் விரிவாக.. 

Tags:    

மேலும் செய்திகள்