சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம சமைக்க போற ரெசிபி FRANCE மக்களோட ஃபேவரைட்டான Chicken Fricassee...
வீக் எண்ட் ஆனலே, கோழி அடிச்சு காரசாரமா கொழம்பு வைக்கிறத தான் நாமளும் காலகாலமா செஞ்சிட்டு வரோம், ஆனா, இன்னைக்கு ஒரு சேஞ்ச்க்கு பிரென்ச் ஸ்டைல்ல ஒரு செம்மையான சிக்கன் கொழம்பு செய்யலாம் வாங்க...