ஓவர் நைட்டில் உலக பேமஸான இந்தியாவின் சிவப்பு எறும்பு சட்னி..சாப்பிட்டா யானை பலம்.எந்த நோயும் அண்டாது
ஓவர் நைட்டில் உலக பேமஸான இந்தியாவின் சிவப்பு எறும்பு சட்னி..சாப்பிட்டா யானை பலம்.. எந்த நோயும் அண்டாது - தமிழகத்திலும் இப்படியொரு விசித்திர உணவா?
ஒடிசா மாநிலத்தில் தயாரிக்கப்படும் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்